Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே : Lyrics - Christking - Lyrics

    Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே : Lyrics

    Namaskaram Devane

    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

    1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2
    மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
    போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2
    எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2
    பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே-2
    யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2
    எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2
    வியாதியை நக்கினர் நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

    Worship Songs Lyrics,Paul Thangiah
    Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே : Lyrics Namaskaram Devane – நமஸ்காரம் தேவனே : Lyrics Reviewed by Christking on June 14, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.