Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம் : Lyrics - Christking - Lyrics

    Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம் : Lyrics

    Nandriyaal paadiduvoam
    Nallavar yaesu nalgiya ellaa
    Nanmaigalai ninaithae

    1. Sengadal thanai naduvaai piritha
    Engal dhaevanin karamae
    Thaangiyae innaal varaiyum
    Dhayavaai maa dhayavaai

    2. Uyirpithae uyarthinaar unnadham varai
    Udan sudhandhiraraai irukka
    Kirubaiyin magaa dhaanamadhu varung
    Kaalangalil vilanga

    3. Jeevanai thiyaagamaai vaitha palar kadum
    Saevaiyil maarithaar
    Saerndhu vandhu saevai purindhu
    Soarndhidaadhu nirpoam

    4. Mithrukkalaana palar nandriyizhandhae
    Sathrukkalaayinaarae
    Sathiyathai saarndhu dhaeva
    Sitham seidhiduvaom

    5. Azhaikkapattoarea neer unnadha azhaippinai
    Arindhae vandhiduveer
    Alavillaa thiru aakkamithanai
    Avanaiyaarkalippeer

    6. Seeyoanai panindhumea kiristhaesu raajanaai
    Seekkiram varuvaar
    Sindhai vaippoam sandhikkavae
    Seeyoanin raajanaiyae

    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா
    நன்மைகளை நினைத்தே

    1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
    எங்கள் தேவனின் கரமே
    தாங்கியே இந்நாள் வரையும்
    தயவாய் மா தயவாய்

    2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
    உடன் சுதந்திரராய் இருக்க
    கிருபையின் மகா தானமது வருங்
    காலங்களில் விளங்க

    3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
    சேவையில் மாறித்தார்
    சேர்ந்து வந்து சேவை புரிந்து
    சோர்ந்திடாது நிற்போம்

    4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
    சத்ருக்களாயினாரே
    சத்தியத்தை சார்ந்து தேவ
    சித்தம் செய்திடுவோம்

    5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
    அறிந்தே வந்திடுவீர்
    அளவில்லா திரு ஆக்கமிதனை
    அவனையார்களிப்பீர்

    6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
    சீக்கிரம் வருவார்
    சிந்தை வைப்போம் சந்திக்கவே
    சீயோனின் இராஜனையே

    Worship Songs Lyrics,David
    Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம் : Lyrics Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம் : Lyrics Reviewed by Christking on June 13, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.