Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும் : Lyrics - Christking - Lyrics

    Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும் : Lyrics

    Neer Enakku Pothum (4)
    Ennalum eppothum neere enthan sontham
    Yesuve neer enakku pothum – (2)

    1. En thaayum thanthaiyum neerthaane
    Thaangidum thurugamum neer thaane – (2)
    Sutramamum natpum neerthaane
    Sumanthindum sumaithaangi neerthaane – (2) – Neer Enakku

    2. Thetridum sneginthan neerthaane
    Aaruthal therudhal neerthaane – (2)
    Gnanamum arivum neerthaane
    En sugam belamum neerthaane – (2) – Neer Enakku

    நீர் எனக்கு போதும் (4)
    எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்
    இயேசுவே நீர் எனக்கு போதும் (2)

    1. என் தாயும் தந்தையும் நீர் தானே
    தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
    சுற்றமும் நட்பும் நீர் தானே
    சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)

    2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
    ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
    ஞானமும் அறிவும் நீர் தானே
    என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

    Worship Songs Lyrics,David
    Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும் : Lyrics Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும் : Lyrics Reviewed by Christking on June 13, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.