Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் : Lyrics - Christking - Lyrics

    Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் : Lyrics

    Neer Illatha Naalellam Naalaguma
    Nee illatha vaalvuellam vaalva aguma

    1. Uyirin uttrae nee aavai
    Unmaiyin valiye nee aavai
    Uravin pirape nee aavai
    Ulathil magilve nee aavai

    2. Yenathu aatralum nee aavai
    Yenathu valimaiyum nee aavai
    Yenathu aranum nee aavai
    Yenathu kottaiyum nee aavai

    3. Yenathu ninaivum nee aavai
    Yenathu mozhiyum nee aavai
    Yenathu meetpum nee aavai
    Yenathu uyirupum nee aavai

    நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

    1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
    உண்மையின் வழியே நீ ஆவாய்
    உறவின் பிறப்பே நீ ஆவாய்
    உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

    2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
    எனது வலிமையும் நீ ஆவாய்
    எனது அரணும் நீ ஆவாய்
    எனது கோட்டையும் நீ ஆவாய்

    3. எனது நினைவும் நீ ஆவாய்
    எனது மொழியும் நீ ஆவாய்
    எனது மீட்பும் நீ ஆவாய்
    எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

    Worship Songs Lyrics,DGS Dinakaran
    Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் : Lyrics Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் : Lyrics Reviewed by Christking on June 13, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.