Aandaandu kaalamellam : Lyrics

    Aandaandu kaalamellam : Lyrics

    பல்லவி

    ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
    இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா - 2
    தண்ணீரையும், வெள்ளத்தையும் கடந்து வந்தோம்
    செழிப்புள்ள ஆசீர் எம்@மல் பொழியும் ஐயா - 2

    சரணங்கள்

    1. புத்தம் புதிதான உள்ளத்தோடு
    உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா-2
    உண்மையாய் உமக்காக உழைத்திடவே
    உன்னத பெலத்தினை ஈந்திடுமையா - 2

    2. ஏனோக்கு எலியாவை நடத்திச் சென்று
    மரணத்தை காணாது எடுத்துக் கொண்டீர் - 2
    நண்பனை உம்மோடு நடந்திடவே
    வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா - 2

    3. பரம எருசேலம் வாக்களித்தீர்
    வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா - 2
    ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவெ
    ஓயாத கிருபையை தந்திடும் ஐயா - 2

    4. மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி,
    பிரிகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா - 2
    நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே
    பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா - 2

    Aradhipaen Naan Oru : Song Lyrics in English

    pallavi

    Aandaandu kaalamellam
    nadaththi vantheer
    Ippuththaandu vaelaiyilum nadaththum iyya -2
    Thanneeraium, vellaththaium kadanthu vanthom
    Saezhippulla aaseer emmael pozhium iyya - 2

    Saranangal

    1.Puththam puthithaana ullaththodu
    Ullaana parisuththam thaarum iyya - 2
    Unmaiyaai umakkaaga uzhaithidavae
    Unnatha baelaththinai eenthidumaiyaa - 2

    2.Enokku eliyaavai nadaththi sendru
    Maranaththai kaanaathu yaeduthukondeer -2
    Nanbanaai ummodu nadanthidavae
    Varugaiyin tharisanam thanthidumiyya - 2

    3.Parama yaerusalaem vaakkaliththeer
    Vazhuvaathu paathukaaththu niruththumaiyaa - 2
    Ottaththai vetriyodu odidavae
    Oyaatha kirubaiyai thanthidum iyya - 2

    4.Magimaiyin mael magimaiyai kaanumpadi,
    Piragaasa manakkannai thaarumiyya - 2
    Naesarin maarbinil makizhinthidavae
    Paraloga paasaththai ootridum iyya - 2

    Songs Description :
    Song : Aandaandu kaalamellam
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Aandaandu kaalamellam : Lyrics Aandaandu kaalamellam : Lyrics Reviewed by Christking on August 26, 2016 Rating: 5
    Powered by Blogger.