Kannoki Paartha Dheva : Lyrics - Christking - Lyrics

    Kannoki Paartha Dheva : Lyrics

    கண்ணோக்கிப் பாரும் தேவா என்னை
    கண்ணோக்கிப் பாரும் தேவா - இயேசு தேவா – 2

    அனுபல்லவி

    ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)
    கண்ணோக்கிப் பாரும் தேவா - (இயேசு தேவா) -2

    1.அசுத்த ஆவியை எடுத்தீரே
    பரிசுத்த ஆவியை கொடுத்தீரே- 2
    கர்த்தாதி கர்த்தாவே அப்பா பிதாவே
    உம் நாமம் எந்தன் கெம்பீரேமே- கண்ணோக்கி
    2.பயமுள்ள ஆவியை எடுத்தீரே
    பலமுள்ள ஆவியை கொடுத்தீரே- 2
    தேவாதி தேவனே அப்பா பிதாவே
    உம் பாதம் எந்தன் தஞ்சமே - கண்ணோக்கி

    3.உலகத்தின் ஆவியை எடுத்தீரே
    உன்னத ஆவியை கொடுத்தீரே – 2
    இராஜாதி இராஜனே அப்பா பிதாவே
    உம் கிருபை என்றும் போதுமே - கண்ணோக்கி

    Songs Description :
    Song : Kannoki Paartha Dheva
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Kannoki Paartha Dheva : Lyrics Kannoki Paartha Dheva : Lyrics Reviewed by Christking on September 30, 2016 Rating: 5
    Powered by Blogger.