En Paraloga Rajavirku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக : Lyrics

    En Paraloga Rajavirku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக : Lyrics


    என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
    நான் ஒன்றுமில்லை (2)
    என்னை படைத்த என் தெய்வத்திற்கு
    முன்பாக நான் ஒன்றுமில்லை (2)

    1. என்னை உருவாக்கின தெய்வமும்
    இயேசு தான் - என்னை வாழ வைத்த
    தெய்வமும் இயேசு தான்

    2. என்னை இயக்குகின்ற தெய்வமும்
    இயேசு தான் - என்னை நடத்துகின்ற
    தெய்வமும் இயேசு தான்

    3. என்னை தேடி வந்த தெய்வமும்
    இயேசு தான் - என்னை உயர்த்தி
    வைத்த தெய்வமும் இயேசு தான்

    4. என்னை அபிஷேகித்த தெய்வமும்
    இயேசு தான் - என்னை ஆசீர்வதித்த
    தெய்வமும் இயேசு தான்

    Songs Description :
    Song : En Paraloga Rajavirku
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    En Paraloga Rajavirku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக : Lyrics En Paraloga Rajavirku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக : Lyrics Reviewed by Christking on November 28, 2016 Rating: 5
    Powered by Blogger.