Kuritha kalathirku Lyric From Album : Levi Vol4 - Christking - Lyrics

    Kuritha kalathirku Lyric From Album : Levi Vol4


    Song : Kuritha kalathirku
    Album : Levi Vol4
    Music And Lyrics : Ps.John Jebaraj

    Kuriththa Kaalaththirkku
    Ennil Tharisanam Vaiththavarae X(2)
    Adhu Mudivilae Vilangum Poi Sollaadhu
    Adhil Thaamadham illai Endreer X(2)

    Thuthippom Yesuvai Thuthippom
    Nammil Tharisanam Vaiththaar Thuthippom
    Thuvangina Yesuvai Thuthippom
    Adhai Niraivaettri Mudippaar Thuthippom X(2)

    - Kuriththa Kaalaththirkku

    BGM

    Ennudan Vandhor Pirindhu Sendrum
    Thodarndhu Sumandheerae
    Yaerittu Paar Endru Desangal Anaiththayum
    En Kaiyyil Koduththeerae
    Ennudan Vandhor Pirindhu Sendrum
    Thodarndhu Sumandheerae
    Maelaana ilakkai Edhir Nokki Oda
    Pudhu Belan Thandheerae

    Thuthippom Yesuvai Thuthippom
    Nammil Tharisanam Vaiththaar Thuthippom
    Thuvangina Yesuvai Thuthippom
    Adhai Niraivaettri Mudippaar Thuthippom X(2)

    - Kuriththa Kaalaththirkku

    BGM

    Mudiyaadhu Endru Odi Olindhum
    Thaedi Vandheerae
    Pogindra Dhooram Vegudhooram Endru
    Purappada Seidheerae X(2)

    Thuthippom Yesuvai Thuthippom
    Nammil Tharisanam Vaiththaar Thuthippom
    Thuvangina Yesuvai Thuthippom
    Adhai Niraivaettri Mudippaar Thuthippom X(2)

    - Kuriththa Kaalaththirkku

    BGM

    Anniyanaaga Kaal Vaiththa idaththai
    Karangalil Koduththeerae
    Thaevaigal Ellaam Arputhamaaga
    Sandhiththu Nadaththineerae X(2)

    Thuthippom Yesuvai Thuthippom
    Nammil Tharisanam Vaiththaar Thuthippom
    Thuvangina Yesuvai Thuthippom
    Adhai Niraivaettri Mudippaar Thuthippom X(2)


    Kuriththa Kaalaththirkku
    Ennil Tharisanam Vaiththavarae X(2)
    Adhu Mudivilae Vilangum Poi Sollaadhu
    Adhil Thaamadham illai Endreer X(2)
    -Thuthippom Yesuvai

    -------------------------------------------------------

    குறித்த காலத்திற்கு
    எண்ணில் தரிசனம் வைத்தவரே X(2)
    அது முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது
    அதில் தாமதம் இல்லை என்றீர் X(2)

    துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
    துவங்கின இயேசுவை துதிப்போம்
    அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் X(2)

    - குறித்த காலத்திற்கு

    1. என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    ஏறிட்டு பார் என்று தேசங்கள் அனைத்தையும்
    என் கையில் கொடுத்தீரே
    என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
    தொடர்ந்து சுமந்தீரே
    மேலான இலக்கை எதிர் நோக்கி ஓட
    புது பெலன் தந்தீரே
    - துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    - குறித்த காலத்திற்கு


    2. முடியாது என்று ஓடி ஒளிந்தும்
    தேடி வந்தீரே
    போகின்ற தூரம் வெகுதூரம் என்று
    புறப்பட செய்தீரே X(2)
    - துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    - குறித்த காலத்திற்கு


    3. அந்நியனாக கால் வைத்த இடத்தை
    கரங்களில் கொடுத்தீரே
    தேவைகள் எல்லாம் அற்புதமாக
    சந்தித்து நடத்தினீரேX(2)

    - துதிப்போம் இயேசுவை துதிப்போம்
    குறித்த காலத்திற்கு
    எண்ணில் தரிசனம் வைத்தவரே X(2)
    அது முடிவிலே விளங்கும் பொய் சொல்லாது
    அதில் தாமதம் இல்லை என்றீர் X(2)

    துதிப்போம் இயேசுவை துதிப்போம்

    Kuritha kalathirku Lyric From Album : Levi Vol4 Kuritha kalathirku Lyric From Album : Levi Vol4 Reviewed by Christking on August 16, 2017 Rating: 5
    Powered by Blogger.