Muzhangaal Nindru Naan - Lyrics - Christking - Lyrics

    Muzhangaal Nindru Naan - Lyrics


    Muzhangal Nindru
    Naan Ummai Aaradhippaen
    Kai Kaal Uyarththi
    Naan Ummai Aaradhippaen

    Endrendrum Neerae
    Singaasanaththil Veetraalum Raajane
    En Ullathinindru Aarathikiraen

    Um Kaayangalai Naan Nokki Paarkindraen
    Um Anbinai Ninaithu Naan thuthikkindraen

    Rajaathi Rajane Um Paatham Panikindraen
    Unnathathilum Naan Ummaiyae Thuthikkindraen

    Kalvari Kaatchiyai Naan Nokki Paarkindraen
    Um Prasanathilae Nirainthu Naan Thuthikiraen

    முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
    கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

    என்றென்றும் நீரே
    சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
    என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

    உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் - என்றென்றும்

    ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
    உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் - என்றென்றும்

    கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் - என்றென்றும்

    Muzhangaal Nindru Naan - Lyrics Muzhangaal Nindru Naan - Lyrics Reviewed by Christking on January 06, 2018 Rating: 5
    Powered by Blogger.