Anthagaara Boomi Ithaiyaa

    Anthagaara Boomi Ithaiyaa


    Album : | Artist :

    அந்த காரப் பூமிஇதையா - இருளோடிமெய்
    அவிரொளி உதித்ததையா

    சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
    சந்ததமும் உன்னைவிட்டு
    நிந்தைகள் இலச்சைப்பட்டு
    நேசமற்று மோசம் போன

    தேசங்கள் கடல்களெங்கும் - உந்தன் வேத
    சேதியின் பலங்கள் தங்கும்
    காசினியோர்கட்குப் பொங்கும் - அளவில்லாத
    கலைப்புகளுண்டாயிலங்கும்
    என்றமொழி யிந்தக்காலம்
    உண்மையாச்சு துந்தன்சீலம்
    ஏழைகலுக் கனுகூலம்
    இன்றுவந்த துமக்கோலம்

    கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் - கணக்கில்லாத
    கவலைக ளாலுமூடிக்
    கர்த்தனே உனைமன்றாடிக் - கண்ணீராறாய்க்
    கதறிச் செபித்தித் தேடிச்
    சத்திய சுவிசேட
    வித்தனை யிங்கு போட
    வந்தவர்க் கன்பைநாட
    வந்தனம் ஐயா காரும்

    Anthagaara Boomi Ithaiyaa Anthagaara Boomi Ithaiyaa Reviewed by Christking on February 27, 2018 Rating: 5
    Powered by Blogger.