Netrum Indrum Endrum - Lyrics

    Netrum Indrum Endrum - Lyrics


    Album : | Artist :

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

    1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
    நீர் தேவனே
    முழங்கால்கள் முடங்க செய்யும்
    இயேசு தெய்வமே – 2

    உம் நாமம் மேலானதே – 4

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

    2. பரலோகத்தில் வீற்றிருக்கும்
    எங்கள் தெய்வமே
    பரிசுத்தர் என்று சொல்வோம்
    உங்க நாமத்தை – 2

    உம் நாமம் பரிசுத்தரே – 4

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

    Netrum Indrum
    Endrum Marathavare–X2
    Jeevanai Thanthire
    Yenakagave–X2

    1. Navugal Yaavum Arikkai
    Seiyum Neere Thevane
    Mullanggalgal Mudanga
    Seiyum Yesu Theivame–X2

    Umm Namam Melanathe-X4

    Netrum Indrum
    Endrum Marathavare–X2
    Jeevanai Thanthire
    Yenakagave–X2

    2. Paralogil Veethirukkum
    Yengal Theivame
    Parisuthar Endru Sollvom
    Unga Namathai

    Umm Namam Parisuthare-X4

    Netrum Indrum
    Endrum Marathavare–X2
    Jeevanai Thanthire
    Yenakagave–X2

    Netrum Indrum Endrum - Lyrics Netrum Indrum Endrum - Lyrics Reviewed by Christking on February 26, 2018 Rating: 5
    Powered by Blogger.