Boomiyin kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும்

    Boomiyin kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும்

    Boomiyin Kudigale Ellorum PPT-Download

    பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
    கெம்பீரமாகவே பாடுங்களே

    சாரோனின் ரோஜா அவர்
    பள்ளத்தாக்கின லீலியே
    பரிசுத்தர் என் நேசரவர்
    பதினாயிரங்களில் சிறந்தோர்

    வார்த்தையில் உண்மையுள்ளோர்
    வாக்குத்தத்தம் செய்திட்டார்
    கலங்காதே திகையாதே
    ஜெயமீந்து உன்னை காத்திடுவார்

    முற்றும் அழுகுள்ளவர்
    அன்பில் இணையற்றவர்
    மதுரமாம் அவர் நேசம்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே

    வார்த்தையின் தேவனவர்
    வார்த்தையால் தாங்குபவர்
    சர்வத்தையும் தாங்குபவர்
    வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே

    Boomiyin Kudigale Ellorum Lyrics In English

    Boomiyin Kutikalae Ellorum Karththarai
    Kempeeramaakavae Paadungalae

    Saaronin Rojaa Avar
    Pallaththaakkina Leeliyae
    Parisuththar En Naesaravar
    Pathinaayirangalil Siranthor

    Vaarththaiyil Unnmaiyullor
    Vaakkuththaththam Seythittar
    Kalangaathae Thikaiyaathae
    Jeyameenthu Unnai Kaaththiduvaar

    Muttum Alukullavar
    Anpil Innaiyattavar
    Mathuramaam Avar Naesam
    Naamam Oottunnda Parimalamae

    Vaarththaiyin Thaevanavar
    Vaarththaiyaal Thaangupavar
    Sarvaththaiyum Thaangupavar
    Vaarththaiyentum Nammaith Thaangidumae

    Boomiyin kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும் Boomiyin kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும் Reviewed by Christking on February 21, 2018 Rating: 5
    Powered by Blogger.