New Post Notification Through WhatsApp, Click This Link - Join WhatsApp Group

Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் - Lyrics


Album : | Artist :

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2

Ulagam Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Marapathillai
Aanathi Snegathal
Neer Yennai Snegitheer Snegitheere

Snegitheere
Yesuve
Neer Yenaku Nalla
Snegithar-X2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2

Yen Nanbar Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Kaividavillai
Neere Yen Thevane Naan
Unthan Pilaiye Yen Thanthaiye

Snegitheere
Yesuve
Neer Yenaku Nalla
Snegithar-X2

Dheva En Uyir Naalellaam
Umm Pinne Selven
Ummai Pattri Kolluven-X2
Un Munnum
Un Pinnum
Avar Karathal
Unnai Kaapar-X2

Aathumave Yenn Kalangugirai
Unnai Alaithathu Thevan Allava
Aathumave Yenn Katharugirai
Unnai Ratchithathu Thevan Allava

Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் - Lyrics Dheva En Uyir Naalellaam – தேவா என் உயிர் நாளெல்லாம் - Lyrics Reviewed by Christ King on 21:32:00 Rating: 5
Powered by Blogger.