Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் அன்பால் - Lyrics

    Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் அன்பால் - Lyrics


    Album : | Artist : Pr. Reegan Gomez

    எல்லை இல்லாத உம் அன்பால்
    என் மனம் கொள்ளை கொண்டவரே

    மகா ராஜாவே என் இயேசையா
    என்னை ஆளும் மன்னவரே
    என் ஆசை நாயகரே

    மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
    என்னை வெறுக்கவில்லை
    நெரிந்துபோன என் வாழ்வை
    முறிந்திட விடவில்லை
    ஒன்னுமே புரியலப்பா
    என் அறிவுக்கும் எட்டலப்பா
    ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா

    தாயைபோல தேற்றினத
    எப்படி நான் சொல்லுவேன்
    ஒரு தந்தையைபோல சுமந்தத
    என்னனு நான் சொல்லுவேன்
    அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
    என்னையும் கைவிடத நேசமே

    Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் அன்பால் - Lyrics Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் அன்பால் - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.