Enthan Vazhvin Nokkam - எந்தன் வாழ்வின் நோக்கம் - Lyrics

    Enthan Vazhvin Nokkam - எந்தன் வாழ்வின் நோக்கம் - Lyrics


    Album : | Artist :

    எந்தன் வாழ்வின் நோக்கம் நீரே இயேசுவே
    உந்தன் அன்பால் என்னை அழைத்தீரே இயேசுவே

    நீரே போதும் எந்தன் வாழ்விலே
    இயேசுவே

    எந்தன் வாழ்விலும் நீரே
    எந்தன் தாழ்விலும் நீரே
    இயேசுவே

    எந்தன் நம்பிக்கை நீரே
    எந்தன் நங்கூரம் நீரே
    இயேசுவே

    எந்தன் முதலும் நீரே
    எந்தன் முடிவும் நீரே
    இயேசுவே

    எந்தன் வழியும் நீரே
    எந்தன் ஒளியும் நீரே
    இயேசுவே

    நல்லவர் நீரே
    சர்வ வல்லவர் நீரே
    இயேசுவே

    Enthan Vazhvin Nokkam - எந்தன் வாழ்வின் நோக்கம் - Lyrics Enthan Vazhvin Nokkam - எந்தன் வாழ்வின் நோக்கம் - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.