New Post Notification Through WhatsApp, Click This Link - Join WhatsApp Group

Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே

Album : | Artist :

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே - நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே - என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே - என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே - என்னை

Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே Reviewed by Christ King on 11:46:00 Rating: 5
Powered by Blogger.