Ennai Kaakum Kedagame - என்னைக் காக்கும் கேடகமே - Lyrics - Christking - Lyrics

    Ennai Kaakum Kedagame - என்னைக் காக்கும் கேடகமே - Lyrics


    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என்னைக் காக்கும் கேடகமே
    தலையை நிமிரச் செய்பவரே
    இன்று உமக்கு ஆராதனை
    என்றும் உமக்கே ஆராதனை

    உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
    எனக்கு பதில் நீர் தந்தீரய்யா
    படுத்து உறங்கி விழித்தெழுவேன்
    நீரே என்னைத் தாங்குகிறீர்

    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்

    சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
    அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
    விடுதலை தரும் தெய்வம் நீரே
    வெற்றிப் பாதையில் நடத்துகிறீர்

    பக்தியுள்ள அடியார்களை
    உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
    வேண்டும்போது செவிசாய்க்கின்றீர்
    என்பதை நான் அறிந்து கொண்டேன்

    உலகப் பொருள் தரும் மகிழ்வை விட
    மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
    நீர் ஒருவரே பாதுகாத்து
    சுகமாய் வாழச் செய்கின்றீர்

    உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
    உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
    எனக்கு நன்மை செய்தபடியால்
    நன்றிப் பாடல் பாடிடுவேன்

    Yennaik Kaakkum Kaedagamae
    Thalaiyai Nimira Seibavarae
    Indru Umakku Aaraathanai
    Yendrum Umakkae Aaraathanai

    1. Ummai Nokki Naan Kooppittaen
    Yenakku Pathil Neer Thantheeraiah
    Padutthu Urangi Vizhittheluvaen
    Neerae Yennai Thaangugireer
    Aaraathanai Aaraathanai
    Appaa Appaa Thaangugireer

    2. Soozhnthu Yethirkkum Pagaivarukku
    Anjamaattaen Anjavemmaataen
    Viduthalai Tharum Dheivam Neerae
    Vettrip Paathaiyil Nadatthugireer

    3. Pakthiyulla Adiyaargalai
    Umakkendru Neer Piritthedutheer
    Vaendum Pothu Sevi Saaikkireer
    Yenbathai Naan Arinthukondaen

    4. Ulagap Porul Tharum Magilvai Vida
    Mealaana Magilchi Thantheer
    Neer Oruvarae Paathukaatthu
    Sugamaai Vaazhach Seigindreer

    5. Umathu Anbil Magilnthiruppaen
    Ummodu Thaan Vaazhnthiruppaen
    Yenakku Nanmai Seithapadiyaal
    Nandrip Paadal Paadiduvaen

    Ennai Kaakum Kedagame - என்னைக் காக்கும் கேடகமே - Lyrics Ennai Kaakum Kedagame - என்னைக் காக்கும் கேடகமே - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.