Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல் - Christking - Lyrics

Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல்

Album : | Artist :

எழுப்புதல் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

அது உன்னிடத்திலே புறப்படும்
அது உனக்குள்ளிருந்து புறப்படும்
நீ(நான்) எழுந்து விட்டால்
எழுப்புதல் வந்திடும்-4

பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
பரிசுத்தமாகும்-2

துதிக்கு பாத்திரர் இயேசுவை
நீ பிரியமாய் துதித்தால்
அதுவே (தொழுதால்)
எழுப்புதல்-2
நீ இயேசுவை துதித்தால் தேசம்
இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
தேசத்திற்காய்
நீ ஜெபித்தால் எழுப்புதல்
நீ திறப்பிலே நின்றால் தேசம்
(இயேசுவை) தேவனை அறியும்

ஊழியர் அனைவரும்
ஒருமைணப் பட்டால்
உடனே வருமே தேசத்தின்
எழுப்புதல்-2
ஊழியர் இனைந்து விட்டால்
தேசத்தின் எழுப்புதல் வருமே-2

Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல் Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல் Reviewed by Christking on March 13, 2018 Rating: 5
Powered by Blogger.