Kirubai Ullavare Kirubai Nirainthavare – கிருபை உள்ளவரே கிருபை - Lyrics - Christking - Lyrics

Kirubai Ullavare Kirubai Nirainthavare – கிருபை உள்ளவரே கிருபை - Lyrics


Album : | Artist :

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
நன்றி செலுத்துகிறோம்
உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

1. என் வின்பைத்தை கேட்டு பதில் அளித்தீரே
என் குறைகள் பார்த்து நிறை செய்தீரே
என்னை கண்மணி போல காத்து வந்தீர்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
நன்றி செலுத்துகிறோம்
உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

2. என் தூரத்திற்கும் அதிபதியே
யாருக்கும் உதவிட வல்லவரே
என்றும் அதிசயமானதை செய்கிறீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

கிருபை உள்ளவரே கிருபை நிறைந்தவரே
நன்றி செலுத்துகிறோம்
உமக்கே செலுத்துகிறோம் இந்த நாளிலே

Kirubai Ullavare
Kirubai Nirainthavare
Nandri Seluthugirom
Ummake Seluthugirom
Intha Naalile

1. Yen Vinapathai Kethu
Bathil Alithire
Yen Kuraigal Parthu Nirai Seitheere
Yennai Kanmani Pola
Kaathu Vantheer
Sthothiram Sthothiram
Sthothirame Sthothirame

Kirubai Ullavare
Kirubai Nirainthavare
Nandri Seluthugirom
Ummake Seluthugirom
Intha Naalile

2. Yen Thurathirkum Athibathiye
Yaarukkum Uthavida Vallavare
Yendrum Athisayamanathai
Seigirire
Sthothiram Sthothiram
Sthothirame Stholthirame

Kirubai Ullavare
Kirubai Nirainthavare
Nandri Seluthugirom
Ummake Seluthugirom
Intha Naalile

Kirubai Ullavare Kirubai Nirainthavare – கிருபை உள்ளவரே கிருபை - Lyrics Kirubai Ullavare Kirubai Nirainthavare – கிருபை உள்ளவரே கிருபை - Lyrics Reviewed by Christking on March 04, 2018 Rating: 5
Powered by Blogger.