Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை - Christking - Lyrics

    Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை

    ஆணி கொண்ட உம் காயங்களை
    அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
    பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
    ஆயனே என்னை மன்னியும்

    1. வலது கரத்தின் காயமே -2
    அழகு நிறைந்த ரத்தினமே
    அன்புடன் முத்தி செய்கின்றேன்

    2. இடது கரத்தின் காயமே -2
    கடவுளின் திரு அன்புருவே
    அன்புடன் முத்தி செய்கின்றேன்

    3. வலது பாதக் காயமே -2
    பலன் மிகத் தரும் நற்கனியே
    அன்புடன் முத்தி செய்கின்றேன்

    4. இடது பாதக் காயமே -2
    திடம் மிகத்தரும் தேனமுதே
    அன்புடன் முத்தி செய்கின்றேன்

    5. திருவிலாவின் காயமே -2
    அருள் சொரிந்திடும் ஆலயமே
    அன்புடன் முத்தி செய்கின்றேன்
    Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.