Anandha Kalippulla - ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

    Anandha Kalippulla - ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
    போற்றிப் புகழ்கின்றேன் – 2
    அறுசுவை உணவு உண்பது போல்
    திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

    1. மேலானது உம் பேரன்பு
    உயிாினும் மேலானது -2
    உதடுகள் துதிக்கட்டும்
    உயிருள்ள நாளெல்லாம் – 2
    உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த

    2. தேவனே நீா் என் தேவன்
    தேடுவேன் ஆவா்வமுடன் – 2
    மகிமை வாஞ்சிக்கின்றேன்
    உம் வல்லமை காண்கின்றேன் – 2
    வல்லமை காண்கிறேன் – ஆனந்த

    3. நீா்தானே என் துணையானீ்ா
    உம் நிழலில் களிகூறுவேன் – 2
    உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
    உம் வலக்கரம் தாங்குதையா – 2
    வலக்கரம் தாங்குதையா – ஆனந்த

    [/restab]
    [restab title="English"]

    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren }-(2)
    Arusuvai Unavu Unbadhupol
    Thirupthi Adaigindrean }-(2)
    Dhinamum Thuthikkraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren }-(2)

    1. Melanadhu Um Paeranbu
    Uyirinum Melanadhu }-2
    Udhadugal Thuthikkattum
    Uyirulla Naalellaam }-2
    Uyirulla Naalellaam
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren

    2. Devane Neer En Devan
    Theduvaen Aarvamudan }-2
    Magimai Vanjikkiraen
    Vallamai Kaangindraen }-2
    Vallamai Kaangindraen
    Aanandha Kalippulla Udhadugalaal
    Pottri Pugazhgindren

    3. Neerthanae En Thunaiyaneer
    Um Nizhalil Kalikooruvaen }-2
    Urudhiyaai Pattrikkondaen
    Um Valakkaram Thangudhaiya }-2
    Valakkaram Thangudhaiya

    [/restab][/restabs]
    Anandha Kalippulla - ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Anandha Kalippulla - ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.