Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் - Christking - Lyrics

    Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
    இயேசு அற்புதர்
    அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
    இயேசு அற்புதர்
    எல்லோரும் பாடுங்கள்
    கைத்தாளம் போடுங்கள்
    சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

    1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
    தீர்த்த இயேசு அற்புதர்
    எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
    காத்த இயேசு அற்புதர்
    உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
    இயேசு பெரியவர் அற்புதரே
    உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
    இயேசு அற்புதரே – எல்லோரும்

    2. அலைகடல் மேலே நடந்தவர்
    எங்கள் இயேசு அற்புதர்
    அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
    இயேசு அற்புதர்
    அறைந்தனர் சிலுவையிலே
    ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
    ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
    இயேசு அற்புதரே – எல்லோரும்

    [/restab]
    [restab title="English"]

    Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
    Andinoar vaazhvai inbamaai maatrum
    Yesu Arputhar
    Elloarum paadungal
    Kaithaalam poadungal
    Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

    1. Ennenna thubangal nammil vandhapoadhum
    Theertha Yesu arpudhar
    Ethanai thollaigal nammai soozhntha poadhum
    Kaatha Yesu arpudhar
    Ulagathil iruppoanilum – engal
    Yesu periyavar arpudharae
    Unmaiyaai avarai thaedum yaavarukkum
    Yesu arpudharae – Elloarum

    2. Alaikadal maelae nadandhavar
    Engal Yesu arpudhar
    Agoara kaatraiyum amaidhippaduthiya
    Yesu arpudhar
    Araindhanar siluvaiyilae
    Aandavar marithaar annaalinilae
    Aagilum moondraam naal uyirudan ezhundha
    Yesu arpudhar – Elloarum

    [/restab][/restabs]
    Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.