Athisayam Arputham - அதிசயம் அற்புதம் உம் - Christking - Lyrics

    Athisayam Arputham - அதிசயம் அற்புதம் உம்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
    சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
    உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
    நீர் மகிமையும் அழகுமானவர்

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
    உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
    உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
    நீர் சிறந்தவர் அற்புதமானவர்

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    2. உம் அற்புதத்தை கான செய்தீர்
    உம் அன்பினால் கவர்ந்தீர்
    இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

    [/restab]
    [restab title="English"]

    Athisayam Arputham um maghaa anbu
    Siluvaiyil um kirubaiyai kandaen
    Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
    Neer magimaiyum azhagumaanavar

    Azhage anbukooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    1. Um magimaiyin vallamai boomi engilum
    Um kiriyaigal ivvulagu kaanudhae
    Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
    Neer Sirandhavar arpudhamaanavar

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    2. Um arppudhaththai kaana seidheer
    Um anbinaal kavarndheer
    Ivvulagilae ummai paol azhagillai (2)

    Azhage anbu kooruven azhage aaraadhipaen
    Azhage enaathmaa ummai paadum (2)

    [/restab][/restabs]
    Athisayam Arputham - அதிசயம் அற்புதம் உம் Athisayam Arputham - அதிசயம் அற்புதம் உம் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.