Azhaganavar Yesu Azhaganavar - அழகானவர் இயேசு அழகானவர்
அழகானவர் இயேசு அழகானவர் (2)
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்
1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்
2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்
Azhaganavar Yesu Azhaganavar - அழகானவர் இயேசு அழகானவர்
![Azhaganavar Yesu Azhaganavar - அழகானவர் இயேசு அழகானவர்]() Reviewed by Christking
        on 
        
May 02, 2018
 
        Rating:
 
        Reviewed by Christking
        on 
        
May 02, 2018
 
        Rating: 
       
No comments: