Deva Um Samugame - தேவா உம் சமுகமே - Christking - Lyrics

    Deva Um Samugame - தேவா உம் சமுகமே

    தேவா உம் சமுகமே
    எனது பிரியமே -2
    ஆ....ஆல்லேலூயா

    வானத்தின் வாசல் நீரே
    வாழ்க்கையின் அப்பம் நீரே -2

    நம்பிக்கை தெய்வம் நீரே
    நங்கூரம் என்றும் நீரே -2

    கர்த்தாதி கர்த்தர் நீரே
    கானான் தேசம் நீரே -2

    ஆதி அந்தம் நீரே
    ஆட்கொண்ட சொந்தம் நீரே -2

    அக்கினி ஜூவாலை நீரே
    காலை பனியும் நீரே -2
    Deva Um Samugame - தேவா உம் சமுகமே Deva Um Samugame - தேவா உம் சமுகமே Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.