Devakumara Devakumara - தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க - Christking - Lyrics

    Devakumara Devakumara - தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
    தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க

    நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
    என்ன மறந்தா எங்கே போவேன் நான்

    உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
    தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்

    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே

    உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
    உம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும்

    உதவாத என்னில் நீர் உறவானீர்
    நீங்க இல்லாம என் பொழுது விடியாதே

    [/restab]
    [restab title="English"]

    Devakumara Devakumara Yenna Ninaichedengge
    Devakumara Devakumara Konjum Ninaichedengge
    Neengge Ninaicha Aasirvathanthaan
    Yenna Marantha Yengge Pohven Naan
    Devakumara Devakumara Yenna Ninaichedengge
    Devakumara Devakumara Konjum Ninaichedengge

    Udaintha Paathiram Naan Athe Umakke Theriyum
    Dhevan Payanpaduthugireer Ithu Yaarekku Pooriyum
    Uthavathe Yennil Neer Uravaaneer
    Neengge Illamal En Ulagam Vizhilikaathey
    Neengge Illamal En Ulagam Vizhilikaathey
    Neengge Illamal En Ulagam Vizhilikaathey

    Unna Maranthe Vazhtevan Naan Athe Ummakke Theriyum
    Unna Maruthalithevan Naan Ithey Ulagay Aariyum
    Uthavathe Yennil Neer Uravaaneer
    Neengge Illamal En Poluzhutey Vidiyathey
    Neengge Illamal En Poluzhutey Vidiyathey

    [/restab][/restabs]
    Devakumara Devakumara - தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க Devakumara Devakumara - தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.