Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே - Christking - Lyrics

    Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே

    எல்லாம் உம் கிருபையே
    உந்தனின் கிருபையே
    கிருப கிருப கிருப கிருபையே

    நிற்பதும் கிருபையே
    உந்தனின் கிருபையே
    நிர்மூலம் ஆகாததும் கிருபையே - நான்

    எனக்கு போதுமே
    உந்தனின் கிருபையே
    பெலவீனத்தில் போதும் கிருபையே - என்

    கைவிடா கிருபையே
    உந்தனின் கிருபையே
    வழுவாமல் காத்ததும் உம் கிருபையே - என்னை

    நாள்தோறும் புதியதே
    உந்தனின் கிருபையே
    நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே - என்னை
    Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே Ellam Um Kirubai - எல்லாம் உம் கிருபையே Reviewed by Christking on May 04, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.