En Aathma Nesare - என் ஆத்ம நேசரும் நீரே - Christking - Lyrics

    En Aathma Nesare - என் ஆத்ம நேசரும் நீரே

    என் ஆத்ம நேசரும் நீரே
    எனக்காக ஜீவன் தந்தீரே
    என் பாவங்கள் என் சாபங்கள்
    சிலுவையில் நீர் சுமந்தீரே

    ஆராதனை ஆராதனை
    அர்பணித்தேன் என்னையே

    பெலவீன நேரத்தில் என்னை
    பெலவானாய் மாற்றுகின்றீரே
    என் சோதனையில் என் வேதனையில்
    தாங்கினீர் உம் பெலத்தாலே

    என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன்
    உம் செயல்களை கண்டு வியந்தேன்
    என் அடைக்கலமே அதிசயமே
    அற்புத தேவனும் நீரே
    En Aathma Nesare - என் ஆத்ம நேசரும் நீரே En Aathma Nesare - என் ஆத்ம நேசரும் நீரே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.