En Aathuma Ummai - என் ஆத்துமா உம்மை - Christking - Lyrics

    En Aathuma Ummai - என் ஆத்துமா உம்மை

    என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
    நான் நம்புவது உம்மாலே ஆகும்
    கன்மலையே அடைக்கலமே
    என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

    அசைவுற விடமாட்டீர் - 2
    (என்னை)

    எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
    என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

    கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
    சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

    என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
    நான் நம்புவது உம்மாலே ஆகும்
    En Aathuma Ummai - என் ஆத்துமா உம்மை En Aathuma Ummai - என் ஆத்துமா உம்மை Reviewed by Christking on May 04, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.