En Paraloga Rajavukku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக - Christking - Lyrics

    En Paraloga Rajavukku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக

    என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
    நான் ஒன்றுமில்லை
    என்னை படைத்த என் தெய்வத்திற்கு
    முன்பாக நான் ஒன்றுமில்லை

    என்னை உருவாக்கின தெய்வமும்
    இயேசு தான்- என்னை வாழ வைத்த
    தெய்வமும் இயேசு தான்

    என்னை இயக்குகின்ற தெய்வமும்
    இயேசு தான் - என்னை நடத்துகின்ற
    தெய்வமும் இயேசு தான்

    என்னை தேடி வந்த தெய்வமும்
    இயேசு தான்- என்னை உயர்த்தி
    வைத்த தெய்வமும் இயேசு தான்

    என்னை அபிஷேகித்த தெய்வமும்
    இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
    தெய்வமும் இயேசு தான்
    En Paraloga Rajavukku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக En Paraloga Rajavukku - என் பரலோக ராஜாவிற்கு முன்பாக Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.