En Sirumaiyai Kannokki - என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் - Christking - Lyrics

    En Sirumaiyai Kannokki - என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
    என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர்
    துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
    ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்

    பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
    பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்

    வனாந்திரம் என் வாழ்வானதே
    பாதைகள் எங்கும் இருளானதே
    எந்தன் அழுகுரல் கேட்டு
    நீரூற்றாய் வந்தவரே

    புறஜாதி என்னை தேடி வந்தீர்
    சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
    வாக்குதத்தம் செய்தீர்
    நீர் சொன்னதை நிறைவேற்றினீர்
    [/restab]
    [restab title="English"]
    En Sirumaiyai Kannokki Paarththavar Neer
    En Elimaiyil Kaithooka Vanthavar Neer
    Thuraththapatta Ennai Meendum Serththukondeer
    Othukkapatta Ennai Periya Jaathiyaai Maatrineer

    Beer-lahai-roi Ennai Kaankindra Devan Neer
    Beer-lahai-roi Engal Jeeva Neerootru Neer

    Vanaanthiram En Vaalvaanathe
    Paathaikal Engum Irul Aanathe
    Enthan Alukural Kettu Neerootrai Vanthavarae

    Purajaathi Ennai Thedi Vantheer
    Suthanthiravaaliyaai Maatriviteer
    Vaakuthaththam Seitheer Neer Sonnathai Niraivetrineer
    [/restab][/restabs]
    En Sirumaiyai Kannokki - என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் En Sirumaiyai Kannokki - என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.