Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல் - Christking - Lyrics

    Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல்

    எழுப்புதல் எழுப்புதல்
    அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
    எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
    அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

    அது உன்னிடத்திலே புறப்படும்
    அது உனக்குள்ளிருந்து புறப்படும்
    நீ(நான்) எழுந்து விட்டால்
    எழுப்புதல் வந்திடும்-4

    பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
    பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
    நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
    பரிசுத்தமாகும்-2

    துதிக்கு பாத்திரர் இயேசுவை
    நீ பிரியமாய் துதித்தால்
    அதுவே (தொழுதால்)
    எழுப்புதல்-2
    நீ இயேசுவை துதித்தால் தேசம்
    இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

    ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
    தேசத்திற்காய்
    நீ ஜெபித்தால் எழுப்புதல்
    நீ திறப்பிலே நின்றால் தேசம்
    (இயேசுவை) தேவனை அறியும்

    ஊழியர் அனைவரும்
    ஒருமைணப் பட்டால்
    உடனே வருமே தேசத்தின்
    எழுப்புதல்-2
    ஊழியர் இனைந்து விட்டால்
    தேசத்தின் எழுப்புதல் வருமே-2
    Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல் Ezhuputhal Ezuputhal - எழுப்புதல் எழுப்புதல் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.