Illa Illa Ummai Pola - இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல - Christking - Lyrics

    Illa Illa Ummai Pola - இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல

    இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
    உம்மைப் போல யாருமில்லப்பா
    சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
    உம்மை போல யாருமில்லைப்பா - இயேசப்பா

    உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
    உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
    நீங்க இல்லாம நானும் இல்லப்பா
    இயேசப்பா இயேசப்பா
    இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா

    என் பெலத்தினால் ஒன்னும் முடியல
    என் சுயத்தினால் வாழ முடியால
    உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
    உம்மை விட்டு வாழ முடியல
    இல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல

    இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
    சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
    பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
    பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
    இல்ல - 5 இப்போ எனக்கு பயமே இல்லப்பா
    Illa Illa Ummai Pola - இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல Illa Illa Ummai Pola - இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.