Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை

    Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை

    Jeevanai Vida Devanai PPT-Download

    ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த
    செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் தம்பி
    அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
    அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

    போராடு.. தைரியமாய் போராடு..
    வெற்றி நிச்சயம்
    விடுதலை சத்தியம்

    ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த
    செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
    அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
    அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
    போராடுவேன்.. தைரியமாய் போராடுவேன்
    வெற்றி நிச்சயம்
    விடுதலை சத்தியம்

    Jeevanai Vida Devanai Lyrics In English

    Jeevanai Vida Thaevanai Naesikkanum
    Intha Selvaththai Vida Karththarai Naesikkanum - Thampi
    Appo Saaththaanai Oda Oda Thoraththalaam
    Avan Senaikalai Atiyoda Akattalaam

    Poraadu…Thairiyamaay Poraadu..
    Vetti Nichchayam Viduthalai Saththiyam

    Jeevanai Vida Thaevanai Naesikkiraen
    Intha Selvaththai Vida Karththarai Naesikkiraen Naan
    Athanaal.. Saaththaanai Oda Oda Thoraththuvaen
    Avan Senaikalai Atiyoda Akattuvaen

    Poraaduvaen..Thairiyamaay Poraaduvaen
    Vetti Nichchayam Viduthalai Saththiyam

    Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.