Jeevanulla Naatkalellam - ஜீவனுள்ள நாட்களெல்லாம் - Christking - Lyrics

    Jeevanulla Naatkalellam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்

    Jeevanulla Naatkalellam PPT-Download

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    இயேசுவுக்காய் வாழ்வோம்
    இருப்பதுவோ ஒரு வாழ்வு
    அதை அவருக்கு கொடுத்திடுவோம்

    வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
    இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

    இயேசுவும் தனக்காய் வாழாமல்
    அவர் நமக்காய்த் தானே வாழ்ந்தாரே
    உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
    இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே
    நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்

    ஊழியம் செய்வது பாக்கியமே
    அதின் பலனோ இன்று நாம் அறியோமே
    கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே
    அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
    கண்டு மகிழ்ந்திடுவோம் - துள்ளிடுவோம்

    யாரோ செய்யட்டும் எனக்கென்ன
    நான் நலமாய் இருந்தால் அதுபோதும்
    என்றே சுமாய் வாழ்வதினாலே
    பின்னால் நீயும் வருந்திடுவாயே
    என்றே உணர்ந்தாயோ, இன்றே வா

    உலகத்தையே சொந்தமாக்கினாலும்
    அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
    இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
    அதுவே உனக்கு உதவிடும் என்று
    ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்

    Jeevanulla Naatkalellam Lyrics In English

    Jeevanulla Naatkalellaam
    Yesuvukkaay Vaalvom
    Iruppathuvo Oru Vaalvu
    Athai Avarukku Koduththiduvom

    Vaalnthiduvom Naam Vaalnthiduvom
    Yesuvukkaaka Vaalnthiduvom

    Yesuvum Thanakkaay Vaalaamal
    Avar Namakkaayth Thaanae Vaalnthaarae
    Uyiraiyum Kooda Namakkuth Thanthaarae
    Itharkup Pathilaay Enna Seyvomae
    Naamum Vaalnthiduvom Yesukkaay

    Ooliyam Seyvathu Paakkiyamae
    Athin Palano Intu Naam Ariyomae
    Karththar Ornaal Vanthiduvaarae
    Antu Ithan Palan Konndu Varuvaarae
    Kanndu Makilnthiduvom – Thulliduvom

    Yaaro Seyyattum Enakkenna
    Naan Nalamaay Irunthaal Athupothum
    Ente Sumaay Vaalvathinaalae
    Pinnaal Neeyum Varunthiduvaayae
    Ente Unarnthaayo, Inte Vaa

    Ulakaththaiyae Sonthamaakkinaalum
    Athinaalae Laapam Ontumillaiyae
    Yesuvukkaay Nee Ethai Seythaayo
    Athuvae Unakku Uthavidum Entu
    Oyaathu Ulaiththiduvom Yesuvukkaay

    Jeevanulla Naatkalellam - ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla Naatkalellam - ஜீவனுள்ள நாட்களெல்லாம் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.