Kirubai Meelanathey - கிருபை மேலானதே - Christking - Lyrics

    Kirubai Meelanathey - கிருபை மேலானதே

    கிருபை மேலானதே - உம்
    கிருபை மேலானதே

    ஜீவனை பார்க்கிலும் - உம்
    கிருபை மேலானதே
    இவ் வாழ்க்கையை பார்க்கிலும்
    உம் கிருபை மேலானதே

    போக்கிலும் வரத்திலும் என்னை
    காத்தது கிருபையே - என்
    கால்கள் இடறாமல் என்னை
    காத்தது கிருபையே

    பலவீன நேரங்களில் - உம்
    கிருபை என் பெலனானதே
    சோர்வுற்ற வேளைகளில் - உம்
    கிருபை என்னை தாங்கிற்றே

    கஷ்டத்தின் நேரங்களில் - உம்
    கிருபை என்னை காத்ததே
    கண்ணீரின் மத்தியிலும் - உம்
    கிருபை என்னை தேற்றுதே
    Kirubai Meelanathey - கிருபை மேலானதே Kirubai Meelanathey - கிருபை மேலானதே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.