Kirubaiyal Nilai Nirkirom - கிருபையால் நிலை நிற்கின்றோம்

    Kirubaiyal Nilai Nirkirom - கிருபையால் நிலை நிற்கின்றோம்

    கிருபையால் நிலை நிற்கின்றோம்
    தேவ கிருபையால் நிலை நிற்கின்றோம்

    கிருபை (கிருபை) கிருபை (கிருபை)

    பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
    பெரியவனாக்கியதும் உங்க கிருபை

    நீதீமானாய் மாற்றினது உங்க கிருபை
    நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை

    கட்டுகளை நீக்கியதும் உங்க கிருபை
    காயங்களை கட்டியதும் உங்க கிருபை

    வல்லமையை அளித்ததும் உங்க கிருபை
    வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை

    No comments:

    Powered by Blogger.