Makizchiyodu Thuthikiroam - மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவனே இயேசு ராஜா
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா
நாற்றமாக இருந்த என்னை வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரே வல்லவரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி
என்னை சுத்தமாக ஆக்கினீரே
உன்னதரே உயர்ந்தவரே இருள்
நீக்கும் நல்ல ஒளிவிளக்கே-உள்ளத்தின்
தாயைப்போல என்னை அவர்
சோர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பாவல்லோ அப்பாவல்லோ
பிள்ளையல்லோ செல்லப் பிள்ளையல்லோ
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவனே இயேசு ராஜா
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா
நாற்றமாக இருந்த என்னை வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரே வல்லவரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி
என்னை சுத்தமாக ஆக்கினீரே
உன்னதரே உயர்ந்தவரே இருள்
நீக்கும் நல்ல ஒளிவிளக்கே-உள்ளத்தின்
தாயைப்போல என்னை அவர்
சோர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பாவல்லோ அப்பாவல்லோ
பிள்ளையல்லோ செல்லப் பிள்ளையல்லோ
Makizchiyodu Thuthikiroam - மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
Reviewed by Christking
on
May 07, 2018
Rating:
No comments: