Maaratha Naal Visuvaasiyea - மாறாத நல் விசுவாசம் பரன் - Christking - Lyrics

Maaratha Naal Visuvaasiyea - மாறாத நல் விசுவாசம் பரன்

மாறாத நல் விசுவாசம் பரன்
நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
அகன்றிடும் மலைகளும்
அதிசயம் வெளிப்படும்

விசுவாச வார்த்தையினால்
இதயம் நிரம்பி அழிந்திடுமே
அகமதினில் விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும் -2

கிரியை இல்லா விசுவாசம்
ஏதும் செய்திட உதவாது
செயல்படுமே விசுவாசம்
என்றும் ஜெயம் தாரும் -2

லோகமதின் இன்பங்களை
விரும்பி மனதில் தொடராமல்
விசுவாசத்தால் பெலன் அடைவோம்
நல் தேவன் தாங்குவார் -2
Maaratha Naal Visuvaasiyea - மாறாத நல் விசுவாசம் பரன் Maaratha Naal Visuvaasiyea - மாறாத நல் விசுவாசம் பரன் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.