Marandhuvidu Nee Marandhuvidu - மறந்துவிடு நீ மறந்துவிடு - Christking - Lyrics

Marandhuvidu Nee Marandhuvidu - மறந்துவிடு நீ மறந்துவிடு

[restabs alignment="osc-tabs-left" responsive="false"]
[restab title="Tamil" active="active"]
மறந்துவிடு நீ மறந்துவிடு
பின்னாவைகளை மறந்துவிடு
மறந்துவிடு நீ மறந்துவிடு
உன் வாழ்வின் சோகங்களை மறந்துவிடு
மறந்துவிடு நீ மறந்துவிடு
உன் வாழ்வின் ஏக்கங்களை மறந்துவிடு
மறந்துவிடு நீ மறந்துவிடு
உன் வாழ்வின் வேதனைகளை மறந்துவிடு

மறந்துவிடு நீ மறந்துவிடு
பின்னாவைகளை மறந்துவிடு

மண்ணின் சாயல் நாம் அணிந்துள்ளோம்
விண்ணவர் சாயலும் அணிந்துகொள்வோம் x (2)
விண்ணவர் சாயலும் அணிந்துகொள்வோம்
மறந்துவிடு நீ மறந்துவிடு
உன் வாழ்வின் சோகங்களை மறந்துவிடு

...ஆஅ..ஆஹா...ஆஅ..ஹா....ஹா..
இவ் உலக வாழ்வு நமக்குவேண்டாம்
நித்திய வாழ்வொன்று நமக்கு உண்டு
இவ் உலக பாரம் நமக்கு வேண்டாம்
நித்திய கூடாரம் நமக்கு உண்டு
நித்திய கூடாரம் நமக்கு உண்டு
மறந்துவிடு நீ மறந்துவிடு
உன் வாழ்வின் ஏக்கங்களை மறந்துவிடு

வீணானவைகளை தேடவேண்டாம்
மேலான காரியம் நாடிடுவோம் x (2)
மேலான காரியம் நாடிடுவோம்
மறந்துவிடு நீ மறந்துவிடும்
உன் வாழ்வின் வேதனைகளை மறந்துவிடு
[/restab]
[restab title="English"]
Marandhuvidu Nee Marandhuvidu
Pinnaavaigali Marandhuvidu
Marandhuvidu Nee Marandhuvidu
Un Vaazhvin Sogangalai Marandhuvidu
Marandhuvidu Nee Marandhuvidu
Un Vaazhvin Yaekkangalai Marandhuvidu
Marandhuvidu Nee Marandhuvidu
Un Vaazhvin Vedhanaigalai Marandhuvidu

Marandhuvidu Nee Marandhuvidu
Pinnaavaigali Marandhuvidu

Mannin Saayal Naam Anindhullom
Vinnavar Saayalum Anindhukolvom x(2)
Vinnavar Saayalum Anindhukolvom
Marandhuvidu Nee Marandhuvidu
Un Vaazhvin Sogangalai Marandhuvidu

Aaa...aaa..aha...aaa..ha....haa..

Iv vulaga Vaazhvu Namakkuvendaam
Niththiya Vaazhvondru Namakku Vundu
Iv Ulaga Baaram Namakku Vendaam
Niththiya Koodaaram Namakku Vundu
Niththiya Koodaaram Namakku Vundu
Marandhuvidu Nee Marandhuvidu
Un Vaazhvin Yaekkangalai Marandhuvidu

Veenaanavaigalai Thedavendaam
Melaana Kaariyam Naadiduvom x(2)
Melaana Kaariyam Naadiduvom
Marandhuvidu Nee Marandhuvidu
Un Vaazhvin Vedhanaigalai Marandhuvidu
[/restab][/restabs]
Marandhuvidu Nee Marandhuvidu - மறந்துவிடு நீ மறந்துவிடு Marandhuvidu Nee Marandhuvidu - மறந்துவிடு நீ மறந்துவிடு Reviewed by Christking on May 30, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.