Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே - Christking - Lyrics

    Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே

    நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே
    செயலில் ஒரு மாற்றம் வேண்டும்
    பேச்சில் ஒரு மாற்றம் வேண்டும்
    வாழ்வில் ஒரு மாற்றம் வேண்டும்

    வித்தியாசம் வேண்டுமே-2
    இயேசுவே தாருமே மாற்றமே
    என் வாழ்விலே-2

    BE DIFFERENT
    MAKE DIFFERENT

    நீ என்னுடையவன் என்று சொன்னார்
    அவருக்காய் தெரிந்து கொண்டார்
    ஜனம் விட்டு பிரிந்து வந்தார்
    தேவனுக்காய் வாழ வைத்தார்

    என் வாழ்வில்
    இயேசுவே வந்தார்
    புது வாழ்வையே தந்து விட்டார்
    என் மூலம் பிறர் வாழ்வு மாற
    உலகையே மாற்றிட செய்வார்

    சோர்ந்து போகாதே
    என் நண்பா
    மாற்றுவார் இயேசு
    உன் வாழ்வை
    நம்பி நீயும் ஏற்று கொள்வாய்
    வாழ்வெல்லாம் மாற்றம் காண்பாய்
    Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே Nadaiyil Oru Maatram - நடையில் ஒரு மாற்றம் வேண்டுமே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.