Nan Aarathikum Yesu - நான் ஆராதிக்கும் இயேசு - Christking - Lyrics

    Nan Aarathikum Yesu - நான் ஆராதிக்கும் இயேசு

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
    அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே

    அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
    அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

    அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
    அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

    உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
    அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
    என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
    என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
    அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

    இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
    நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
    கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்
    நாவின் மேலே அதிகாரம் வச்சாரே

    உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
    ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
    ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
    என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே
    [/restab]
    [restab title="English"]
    Naan aarathikum Yesu yendrum jeevikiraarae
    Avar Devanaayinum yennodu pesugindraarae

    Avar sinthina ratham meetpai thanthathu
    Avar konda kaayangal suga vaalvai thanthathu

    Avar yennodu irunthaal oru senaikul paaivaen
    Avar yennodu irunthaal oru mathilai thaanduvaen

    Udainthupona en vaalvai seeramaichaarae
    Arannana pattanampol maatri vittaarae
    en sathurukal pinnittu oda seithaarae
    en yellai yengilum samaathaanam thanthaarae
    Avar seitha nanmaiyai naan solli thuthipaen

    Ratchipin vasthiratha uduthuvithaarae
    Neethiyennum maarkkavasam enakku thanthaarae
    Kirubaiyai thanthu enna uyarthi vachaarae – en
    naavil maelae athigaaram vachaarae

    Ularnthupona en kolai thulirka seithaarae
    Jeevanattra en vaalvil jeevan thanthaarae
    Oru senaiyai pola yennai yelumba seithaarae
    en desathai suthanthirikkum belanai thanthaarae
    [/restab][/restabs]
    Nan Aarathikum Yesu - நான் ஆராதிக்கும் இயேசு Nan Aarathikum Yesu - நான் ஆராதிக்கும் இயேசு Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.