Nam Devan Anbullavar - நம் தேவன் அன்புள்ளவர் - Christking - Lyrics

    Nam Devan Anbullavar - நம் தேவன் அன்புள்ளவர்

    நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
    நம் தேவன் நீதிபரர்,நமக்காய் ஜீவன் தந்த இயேசு அவரே

    நன்மை ஏதும் ஒன்றும் இல்லையே
    என்ற போதும் நம்மை நேசித்தாரே
    ஆ.. ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
    அன்பரின் பாதம் பணிவோம் -2

    அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
    திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
    ஆ.. ஆ அவர் காயம் நோக்குவோம்
    அதுவே என்றும் போதுமே -2

    வான மீதில் ஏசு இறங்கி வருவார்
    தேவ தூதர் போல மகிமை வாருமே
    ஆ.. ஆ எங்கள் தேவா வாருமே
    அழைத்து வானில் செல்லுமே -2

    அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
    ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
    ஆ அந்த நாள் நெருங்குதே
    நினைத்தால் நெருங்குதே
    நினைத்தால் நெஞ்சம் பொங்குதே -2
    Nam Devan Anbullavar - நம் தேவன் அன்புள்ளவர் Nam Devan Anbullavar - நம் தேவன் அன்புள்ளவர் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.