Nandri Nadri Nandri - நன்றி நன்றி நன்றி - Christking - Lyrics

    Nandri Nadri Nandri - நன்றி நன்றி நன்றி

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி

    உணவுக்காக நன்றி தந்த
    உடைக்காக நன்றி
    பாதுகாத்தீர் நன்றி என்னை
    விடுவித்தீரே நன்றி

    மீட்புக்காக நன்றி தந்த
    கிருபைக்காக நன்றி உம்
    அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
    அரவணைத்தீர் நன்றி

    வார்த்தைக்காக நன்றி தந்த
    வரங்களுக்காக நன்றி உம்
    அன்பு கூர்ந்தீர் நன்றி என்னை
    அபிஷேகித்தீர் நன்றி
    Nandri Nadri Nandri - நன்றி நன்றி நன்றி Nandri Nadri Nandri - நன்றி நன்றி நன்றி Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.