Nandri Solvaen - நன்றி சொல்வேன் - Christking - Lyrics

    Nandri Solvaen - நன்றி சொல்வேன்

    நான் சிறுமையும் எளிமையுமானவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வனைந்ததே

    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே

    நன்றி நன்றி நன்றி ராஜா

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்

    குப்பையில் கிடந்த என்னை
    உயர உயர்த்தினீரே
    எண்ணையினால் தலையை
    அபிஷேகமும் செய்தீரே

    பெலவீனமான என்னை
    உந்தன் பெலத்தால் இடைகட்டினீர்
    வழியை செவ்வைபடுத்தி
    சேனைக்குள் பாயச்செய்தீர்
    Nandri Solvaen - நன்றி சொல்வேன் Nandri Solvaen - நன்றி சொல்வேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.