Ondru Koodi Aarathipom - ஒன்று கூடி ஆராதிப்போம் - Christking - Lyrics

    Ondru Koodi Aarathipom - ஒன்று கூடி ஆராதிப்போம்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    ஒன்று கூடி ஆராதிப்போம்
    இயேசு நமது பெலனானார்
    ஒன்று கூடி ஆராதிப்போம்
    இயேசு நமது அரணானார்

    அல்லேலூயா அல்லேலூயா

    பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
    பரலோக ராஜனை ஆராதிப்போம்
    திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து
    ஜீவன் தந்தவரை ஆராதிப்போம்

    முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
    முழு பெலத்தோடு ஆராதிப்போம்
    ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
    ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்

    கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்
    கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்
    கண்மனி போல காலமெல்லாம் காக்கும்
    கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்
    [/restab]
    [restab title="English"]
    Ondru Kudi aaradhipom
    Yesu Namadhu Belananar
    Ondru Kudi aaradhipom
    Yesu Namadhu Aarananar

    Parisutha devenai aaradhipom
    paraloga rajanai aaradhipom
    Thiru ratham sindhi siluvayil marithu
    Jeevan thandhavarai aaradhipom

    Muzhu ullathodu aaradhipom
    muzhu balathodu aaradhipom
    aviyil niraindhu andavarai thudhidhu
    anandha sathathodu aaradhipom

    Kanneerai thudaithavarai aaradhipom
    Kavalaygal neekinarae aaradhipom (X2)
    Kanmanipola kalamellam kaakum
    Karthathi kartharai aaradhipom
    [/restab][/restabs]
    Ondru Koodi Aarathipom - ஒன்று கூடி ஆராதிப்போம் Ondru Koodi Aarathipom - ஒன்று கூடி ஆராதிப்போம் Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.