Periyavar Enakkule - பெரியவர் எனக்குள்ளே மிகவும் - Christking - Lyrics

    Periyavar Enakkule - பெரியவர் எனக்குள்ளே மிகவும்

    பெரியவர் எனக்குள்ளே மிகவும்
    பெரியவர் எனக்குள்ளே

    ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
    பெரியவர் எனக்குள்ளே
    இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
    இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
    இயேசு பெரியவரே
    Periyavar Enakkule - பெரியவர் எனக்குள்ளே மிகவும் Periyavar Enakkule - பெரியவர் எனக்குள்ளே மிகவும் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.