Aandaandu Kaalamellaam - ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர் - Christking - Lyrics

    Aandaandu Kaalamellaam - ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்


    ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
    இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா - 2
    தண்ணீரையும், வெள்ளத்தையும் கடந்து வந்தோம்
    செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா - 2

    சரணங்கள்
    1.புத்தம் புதிதான உள்ளத்தோடு
    உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா-2
    உண்மையாய் உமக்காக உழைத்திடவே
    உன்னத பெலத்தினை ஈந்திடுமையா - 2

    2.ஏனோக்கு எலியாவை நடத்திச் சென்று
    மரணத்தை காணாது எடுத்துக் கொண்டீர் - 2
    நண்பனாய் உம்மோடு நடந்திடவே
    வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா - 2

    3.பரம எருசலேம் வாக்களித்தீர்
    வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா - 2
    ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே
    ஓயாத கிருபையை தந்திடும் ஐயா - 2

    4.மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி,
    பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா - 2
    நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே
    பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா - 2

    Aandaandu Kaalamellaam Nadaththi Vantheer
    Ippuththandu Vezhayilum Nadathum Ayya -2
    Thanneeraium, Vellathaium Kadandhu Vandhom
    Sezhippulla Aaseer Emmael Pozhiyum Ayya -2

    1. Puththam Pudhidhana Ullaththodu
    Ullaana Parisuththam Tharum Ayya -2
    Unmaiyaai Umakkaaga Uzhaithidave
    Unnadha Belaththinai Eendhidumaiya -2

    2. Enochu Eliyavai Nadaththi Sendru
    Maranaththai Kaanadhu Eduththukkondeer -2
    Nanbanaai Ummodu Nadandhidavae
    Varugayin Tharisanam Eendhidum Ayya -2

    3. Parama Erusalaem Vaakkaliththeer
    Vazhuvadhu Paadhu Kaaththu Nadaththumaiyaa-2
    Ottaththai Vettriyodu Odidavae
    Oyadha Kirubuai Thandhidum ayya -2

    4. Magimayin Mel Magimayaik Kaanumpadi,
    Pragasa Manakkannaith Thaarum Ayya
    Nesarin Maarbinil Magilndhidavae,
    Paraloga Paasaththai Oottridum Ayya -2

    Aandaandu Kaalamellaam - ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர் Aandaandu Kaalamellaam - ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர் Reviewed by Christking on June 28, 2018 Rating: 5
    Powered by Blogger.