Aaviyanavare - ஆவியானவரே : Lyrics From Album : Nandri Vol7 - Christking - Lyrics

    Aaviyanavare - ஆவியானவரே : Lyrics From Album : Nandri Vol7

    ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையா
    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா

    1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட
    சுத்திகரியும் தூய ஆவியே - 2
    - ஆவியானவரே

    2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
    எந்தன் உதடுகள் இன்று தொடுமே - 2
    - ஆவியானவரே

    3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
    வல்லமையாய் ஊழியம் நான் செய்திட - 2
    - ஆவியானவரே

    ரூஹா காற்றே ரூஹா காற்றே
    சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே

    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் வல்லமையை ஊற்றுமையா
    ஆவியானவரே ஆவியானவரே
    உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா-- 2--

    Aaviyanavarae aaviyanavarae
    Unthan vallamaiyai ootrumaiya
    Aaviyanavarae aaviyanavarae
    Unthan abishegathal nirappumaiya

    1. Parisuthathodu aaradhithida
    Suthikariyum thooya aaviyae - 2

    2. Yesayavin udhadugal thotta dheva
    Enthan udhadugal indru thodumae - 2

    3. Akkiniyin naavugal irangattumae
    Vallamaiyaai uzhiyam naan seithida

    Ruach kaatrae ruach kaatrae
    Suvasak kaatrae ennai uyirppiyumae

    Aaviyanavarae aaviyanavarae
    Unthan vallamaiyai ootrumaiya
    Aaviyanavarae aaviyanavarae
    Unthan abishegathal nirappumaiya
    Aaviyanavare - ஆவியானவரே : Lyrics From Album : Nandri Vol7 Aaviyanavare - ஆவியானவரே : Lyrics From Album : Nandri Vol7 Reviewed by Christking on June 20, 2018 Rating: 5
    Powered by Blogger.