Kartharukku Kaathiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் : Lyrics From Album :Nandri Vol7 - Christking - Lyrics

    Kartharukku Kaathiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் : Lyrics From Album :Nandri Vol7

    கர்த்தருக்குக் காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லை
    நிச்சயமாய் முடிவு உண்டு
    நம்பிக்கை வீண் போகாது
    காத்திருப்பேன் காத்திருப்பேன்
    அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் & 2

    1. குறித்த காலத்திலே
    தரிசனம் நிறைவேற்றுவார் & 2
    பொய் சொல்லாது நிச்சயம் வரும்
    தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் & 2

    2. அனைத்தையும் இழந்தாலும்
    உறவுகள் பிரிந்தாலும்
    அழைத்தவரோ உண்மையுள்ளவர்
    சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்

    3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
    முழங்காலில் காத்திருப்பேன்
    பெலப்படுவேன் எழும்பிடுவேன்
    கழுகைப்போல உயர பறந்திடுவேன்

    Kartharukku kaathiruppor
    Vetkappattu povathillai
    Nitchayamai mudivu undu
    Nambikkai veen pogathu

    Kathiruppen kathiruppen
    arputhangal perum varai kathiruppen - 2

    1. Kuritha kaalathilae
    Tharisanam niraivetruvaar - 2
    Poi sollathu nitchayam varum
    Thaamathithalum atharkai kathiruppen

    2. Anaithayum ezhanthalum
    Uravugal pirinthalum
    Azhaithavaro unmaiyullavar
    Suga vaazhvai seekiram thulirkka seivar

    3. Viduthalai (en vidiyalai) kaanum varai
    Muzhangalil kaathiruppen
    Belappaduvaen ezhumbiduvaen
    Kartharukku Kaathiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் : Lyrics From Album :Nandri Vol7 Kartharukku Kaathiruppor - கர்த்தருக்குக் காத்திருப்போர் : Lyrics From Album :Nandri Vol7 Reviewed by Christking on June 20, 2018 Rating: 5
    Powered by Blogger.